மாயமான தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீஷா, நேற்று ஐதராபாத் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த நடிகை சாய் ஸ்ரீஷா(வயது 17) கணவரை பிரிந்து தன் தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த மே மாதம் திடீரென காணாமல் போனதால், பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தர்.
இதனையடுத்து பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையில் ஸ்ரீஷாவின் தந்தை பிரசாத் ராவ் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் அந்த நடிகை நேற்று ஐதராபாத் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.
தன் தாயுடன் பிரசாத் ராவ் என்ற நபர் தங்கியிருப்பதாகவும், அவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பொலிசில் புகார் செய்துள்ளார்.
மேலும் பிரசாத் ராவின் பாலியல் கொடுமைகள் தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், ஓட்டலில் தலைமறைவாக தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகையின் புகாரை தொடர்ந்து பிரசாத் ராவ் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

0 Responses to பாலியல் தொந்தரவால் தலைமறைவானேன்: மாயமான நடிகை பரபரப்பு புகார்