காமன்வெல்த் மாநாட்டுக்குப் பிரதமர் சென்றால், அதன் விளைவுகளை அவர் அனுபவிக்க நேரிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் உயர்நிலைக் குழு பிரதமர் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லலாம் என்று அனுமதி அளித்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியிடம், செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், பிரதமர் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு சென்றால் அதன் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்று கூறினார். என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான் என்று கூறியுள்ளார்.

0 Responses to காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் சென்றால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்:கருணாநிதி