புலம் பெயர் நாடுகள் பலவற்றில் மாவீரர் நாள் நிகழ்வுகள்
நடாத்தப்பட்டிருந்தது. துபாயில் உள்ள தமிழர்களும் மாவீரர் நாள் நிகழ்வுகள்
செய்துள்ளார்கள், ஆனால் நிகழ்வு நடத்தியவர்கள் அனைவரும் தஞ்சம் கோரி படகில்
பயணித்த வேளையில் சர்வதேச கடற்பரப்பில் படகு மூழ்கும் நிலையில் இருந்து
தப்பி இன்றும் அகதிகாளாக துபாயில் தற்காலிக தங்கும் இடத்தில் வசித்து வரும்
தமிழர்களே தமக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உரிய மரியாதையை
செலுத்தியுள்ளார்கள்.











0 Responses to டுபாயில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நாள் (படங்கள் இணைப்பு)