வீரப்பன் கூட்டாளிகளான மீசை மாதையன் உள்ளிட்ட 4 பேர்களின் கருணை மனுக்களின் விசாரணையை துரிதப் படுத்தும் வழக்கு இன்று இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
வீரப்பன் கூட்டாளிகள் என்று சொல்லப் படும் ஞானபிரகாசம், மீசை மாதையன் உள்ளிட்ட 4 பேர்களின் மீதும், 1993ம் ஆண்டு கன்னி வெடிகள் வைத்து 22 காவலர்களை கொன்ற வழக்கு பதிவாகி உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பில் இவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப் பட்டு, கடந்த 2004ம் ஆண்டு தூக்கு தண்டனையும் .விதிக்கப் பட்டது. இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பாக தாக்கல் செய்யப் பட்ட மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி ஆனது.
இந்நிலையில் குற்றவாளிகள் என்று சொல்லப்படும் நால்வரும் கருணை மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர். இந்த கருணை மனுக்கள் மீதான விசாரணையைத் துரிதப் படுத்த வேண்டும் என்று நால்வர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

0 Responses to வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்கள் மீதான விசாரணையை துரிதப் படுத்தும் வழக்கு!