இந்தியாவில் புதிய வங்கிகள் துவங்க அடுத்த் ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி வழங்கப்படும் என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மும்பையில் வங்கிகள் கூட்டமைப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நடப்பு கணக்கு பற்றாகுறை ஆபத்து காலத்தை எட்டவில்லை என்றும், அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவிகிதத்தை அடையும் என்றும் கூறியுள்ளார்.
நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க 5ஆயிரத்து 600 கோடி டாலர் வைத்து சமாளித்து விடலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் வருமானவரி கட்டடாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், இந்தியாவில் புதிய வங்கிகள் திறக்க ஆசைப்படுபவர்களுக்கு வரும் ஜனவரி அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி அளிக்கப் படும் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to புதிய வங்கிகள் துவங்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி வழங்கப்படும் : ப.சிதம்பரம்