தமிழீழத்தின் விடுதலை தான் மாவீரர்களின் உயிர்க்கொள்ளை. இன்று சிலர் அதை மறந்துவிட்டார்கள் என உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தனது உள்ளக்கிடக்கைகளை மாவீரர் நினைவாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஆயிரம் மாவீரர்கள் தாய் மண்ணுக்காய் உயிர் கொடுத்திருக்கிறார்கள். வீரமில்லாத எவனும் சாகத் துணிய மாட்டான். ஈடிணையற்ற வீரமே மாவீரம் என உணர்ச்சி பொங்க வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் மாவீரர்கள் தாய் மண்ணுக்காய் உயிர் கொடுத்திருக்கிறார்கள். வீரமில்லாத எவனும் சாகத் துணிய மாட்டான். ஈடிணையற்ற வீரமே மாவீரம் என உணர்ச்சி பொங்க வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழீழத்தின் விடுதலை தான் மாவீரர்களின் உயிர்க்கொள்கை என்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்