Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான எந்தவொரு சர்வதேச விசாரணையையும் அரசாங்கம் எதிர்க்கும். அதில், தெளிவாக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாயம் சர்வதேச பொலிஸ் அல்ல என்று குறிப்பிட்டுள்ள இலங்கை அரசாங்கம், சர்வதேச விசாரணைகளை தம்மீது திணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இலங்கை பாராளுமன்றத்தின் அவைத் தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டாறு பதிலளித்துள்ளார்.

0 Responses to சர்வதேச விசாரணைகளைத் தொடர்ந்தும் எதிர்ப்போம்:இலங்கை அரசாங்கம் பதில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com