றெஜியோ எமிலியா நகரில் 30-11-213 மாலை 15.00 மணிக்கு பொதுச்சுடரேற்றி
தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்
நாள் அறிக்கையின் ஒலிவடிவம் ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம்
மாவீரர் குடும்பத்தினர் அவர்களின் உறவுகளின் கல்லறைகளிற்கு
ஈகைச்சுடரேற்றிய நேரம் அனைத்து மக்களும் உணர்வு பூர்வமாக
மாவீரச்செல்வங்களிற்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து எழுச்சி கானங்கள் , எழுச்சி நடனங்கள், சிறப்புரை, மாவீரர் ஞாபகார்த்த பேச்சுசுத்திறன் போட்டியில் வெற்றியீட்டியவர்களின் பேச்சுக்கள் , கவிதைகளுடன் மாவீரர் ஞாபகார்த்த போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது. நிகழ்வில் இறுதியாக அனைத்து பணியாளர்களும் மக்களும் எமது தேச விடுதலைப் பணியில் இறுதி இலட்சியத்தை அடையும் வரை தேசியத் தலைவரின் வழிகாட்டலில் பணி செய்வோம் என்று உறுதியெடுத்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தேசியக்கொடி இறக்கப்பட்டு நிகழ்வு சிறப்பாக நிறைவேறியது. நிகழ்விற்கு இத்தாலி மேற்பிராந்தியத்தில் அதிகளவான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.

0 Responses to தேசிய மாவீரர் நாள் 2013 - இத்தாலி மேற்பிராந்தியம் (படங்கள் இணைப்பு)