Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா - இலங்கை இடையேயான பேச்சு வார்த்தைக்கு முன்பே தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் கூறியுள்ளார்.

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், பேச்சு வார்த்தை மூலம் மீனவர் பிரச்னையை தீர்க்க முடியாது என்று இலங்கை அமைச்சர் ரஜிதா கூறியிருப்பது, பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பேச்சு மூலம் பிரச்சனை தீர்க்க முடியாது என கூறுவது மீனவர்களின் நலனுக்கு எதிரானது.

பேச்சுவார்த்தை நடைபெறும், 20ம் தேதிக்கு முன்பே, தமிழக மீனவர்களை இலங்கை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 Responses to பேச்சு வார்த்தைக்கு முன்பே மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்: ஜி.கே வாசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com