விசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்காவுக்கான இந்திய தூதரகத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான தேவயாணி கோப்ரகேட் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணுக்கு அமெரிக்கா விசா பெற போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாக தேவயாணி மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஜாமீன் மனுவை ஏற்று ரூ.15 இலட்சம் பிணைத் தொகையில் மீண்டும் அவரை விடுவித்துள்ளது.
இக்குற்றச்சாட்டின் கீழ் கைதாகிறவர்களுக்கு ஆக கூடியது 10 அல்லது ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். தேவயாணி தற்சமயம் இந்திய தூதரகத்தின் அரசியல் பொருளாதார, வர்த்தக மற்றும் மகளீர் விவகார பிரதி தலைமை நிர்வாகியாக செயற்பட்டு வருகிறார். இந்திய வெளிவிவகார அமைச்சு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுள்ளது.

0 Responses to அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதுவர் விசா மோசடியில்!