Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற அகதிகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்ற அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

1980 களுக்கு பின்னர் இலங்கையில் காணப்பட்ட பாரதூரமான சூழ்நிலை 2009ம் ஆண்டுடன் நிறைவடைந்து விட்டது. இதற்போது இலங்கை கடந்தகால பிரச்சினைகளில் இருந்து விடுதலைப்  பெற்று முன்னோக்கி செல்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்றவர்கள், மீண்டும் நாடு திரும்பி, இலங்கையின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to வெளிநாடுகளுக்குத் தப்பிய அகதிகள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் - கோட்டாபய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com