இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர், சர்வதேச
நாடுகள் தங்களின் இறந்த காலம் தொடர்பில் ஒரு நொடி சிந்திக்க வேண்டும் என்று
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை மேற்குலக நாடுகள் முன்வைத்து வருகின்றன.
ஆனால் அந்த நாடுகள் முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் யாரும் கூறுவதற்கில்லை.
எனவே இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர், தங்களின் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன் இறந்த காலத்தைப் பற்றி ஒரு நொடி சிந்திக்க வேண்டும் - மகிந்த