ஜெனீவாவுக்கு விஜயம் செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் தாம் தீர்மானிக்கவில்லை என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அனந்தி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். அவர் ஜெனீவா சென்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பங்கேற்பதற்கு வடமாகாண சபை அனுமதி வழங்கி இருந்தது.
யுத்தத்தின் நேரடி பாதிப்புக்கு உட்பட்டதன் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் அரசியலில் பிரவேசித்துள்ள நிலையில், அவர் ஜெனீவா மாநாட்டில் கலந்துக் கொள்வது விசேடமான விடயமாக பார்க்கப்பட்டது.
எனினும் தாம் இன்று வரையில் இந்த விஜயம் தொடர்பில் எந்த இறுதி முடிவையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜெனீவாவுக்கு செல்வதா? இல்லையா? இன்னும் தீர்மானிக்கவில்லை என்கிறார் அனந்தி