மேஷம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வீடு தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.
ரிஷபம்
புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் அதிகரிக்கும் நாள். உறவினர்களைக் காண வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.கல்யாணக் கனவு நனவாகும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும்.
மிதுனம்
உன்னதமான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். சிலர் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். பணப்பற்றாக்குறை அகலும்.
கடகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
கன்னி
செல்வ வளம் காணும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். மாமன், மைத்துனர்கள் வழியில் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வழக்குளில் இருந்த தேக்க நிலை மாறும்.
துலாம்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். வரவு திருப்தி தரும். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்களில் முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சகம்
விருந்து விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வரவும்&செலவும் சமமாகும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.
மகரம்
மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் நாள். நல்ல சந்தர்ப்பங்கள் நாடி வரும். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கும்பம்
பம்பரம்போல் சுழன்று பணிபுரி யும் நாள். பாராட்டும், புகழும் கூடும். வியாபாரத்தில் விருத்தி உண்டு. குடும்பத்தினர்கள் உங்கள் சொல் லிற்கு மதிப்புக்கொடுப்பர். வாங்கல்& கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
மீனம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். காணாமல் போன பொருள் கைக்கு கிடைக்கும்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 22.02.2014