நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வதுஇது தான் ..
ஊடகப்போர் அறிந்து கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் உங்கள் குரலை பதிவு செய்யுங்கள்.
ஈழத்தில் இவ்வளவுப்பெரிய இனப்படுகொலை நடந்தப்பின்னும் இன்று வரை இந்தியாவிற்குள் இருக்கும் பிற மாநில மக்கள் ``இலங்கைக்கு பிழைக்கப்போனவர்கள் எதற்கு நாடு கேட்கிறார்கள்” என்று கேட்கும் அளவுக்கு தான் நம் குரல்கள் வெளி உலகுக்கு போய் சேர்ந்திருக்கிறது.
தமிழர்கள் நாம் தமிழிலிலே தமிழர்களுக்குள்ளே மாரடித்துக் கொண்டிருக்கிறோம்.. நாம் பிற மொழிகளை கயாளத்தவறிவிட்டோம். அதனால் தான் நமது நியாயங்கள் வெளி உலகுக்கு தெரிவிக்கப்படாமல் தமிழர்கள் தீவிரவாதிகளாக கட்டமைக்கப்பட்டிருக்கிறோம்..
இந்தியாவிற்குள் எந்த இனத்தை சேர்ந்தவரும் ஆபத்தின்றி வாழ முடியும் என்றால் முதல் இடம் தமிழகமாகத்தான் இருக்கும்.
`யாதும் ஊரே..’ என்று பெருந்தன்மைக்கு சொந்தக்காரர்கள் நாம்.. ஆனால் இந்தியாவைப்பொருத்தவரை நாம் இனவெறியர்கள்.
நாம் நமக்கான குரலை பிறரிடம் கொண்டு செல்லாமல் விட்டதால் தான் சோ ராமசாமிக்களும், சு.சாமிக்களும், ஹிந்து ராம்களும் நம் பிரதிநிதிகளாக சென்று நமக்கு எதிரான விஷத்தை விதைத்துவிட்டு வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்..
அதிலிருந்து மாறுபட்டு முதல்முறையாக பிறரை பேசவிடாமல் வட இந்திய ஊடக சவுண்டு சந்தானங்களாக உலாவந்த ராஜ்தீப்பும், அர்னாப்பும் திருமுருகனின் கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப்போய் நின்ற காட்சிகளை கண்டு அவ்வளவு சந்தோசமடைந்தேன்..
திருமுருகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல வேண்டும்போலிருந்தது..
எங்கள் பாட்டன் தாத்தன் அப்பன்களைப்போல் அல்ல நாங்கள்..
ஊடகப்போர் அறிந்திருக்கிறோம்..
உங்கள் மொழியில் பதிலடி கொடுப்போம்..
வாழ்த்துகள் திருமுருகன்
- கார்ட்டூனிஸ்ட் பாலா
21-2-14.
முகநூல் செய்தி

0 Responses to வாயடைத்துப்போன ஊடக சவுண்டு சந்தானங்கள் அர்னாப்பும்.. ராஜ்தீப்பும்..! (காணொளி இணைப்பு)