ஒரு நாட்டின் சுதந்திர தினம் நடைபெறும் போது அந்த நாட்டின் தேசிய கோடி உயரப் பறப்பது வழக்கம். ஆனால் பாரிஸ் நகரில் தமிழர்கள் சிறி லங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக கொண்டாடி தமிழீழக் கொடியை உயர பறக்க விட்ட போது அதற்க்கெதிராக சிறிலங்கா கொடியில்லை.
சிறிலங்கா தூதரகம் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றாமல் தமது தூதகரதிற்குள் சரண் அடைந்து கொண்டனர். தமிழர் நாம் போர் கொடி ஏந்த வேண்டிய நேரம் இது எனப் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
0 Responses to பாரிசில் நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரநாள் தமிழீழத்தின் கரிநாள்!