மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் புதன்கிழமை 26.02.2014 அன்று காலை 8:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடைநீக்கம் விடையமான வழக்கு லக்சன்பூர்க் நாட்டிலுள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இவ் நிகழ்வில் ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் பெருந்தொகையாகக் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளே எமது உண்மையான பிரதிநிதிகள் என்பதை ஓங்கிக் குரல் கொடுக்க அணிதிரள்வோம்.
காலம் : 26.02.2014
நேரம் : காலை 8:00 மணி
இடம் : Palais de la Cour de justice
Boulevard Konrad Adenauer
Kirchberg L-2925
Luxembourg

0 Responses to தடை உடைப்போம் - லக்சன்பூர்க்கில் அணிதிரள்வோம்!