இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களின் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்கப் போவதில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது, வாங் ஈ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு இறைமை இருக்கிறது.
இலங்கையில் உள்ள மக்கள் தங்களது விவகாரங்களை தாங்களே கையாள்வார்கள் என்ற நம்பிக்கையும் சீனாவிடம் இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையின் உள்விவகாரங்களின் மனித உரிமைகளை முன்னிறுத்தி சில நாடுகள் தலையிட முயற்சித்து வருகின்றன.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீட்டை அனுமதியோம் - சீனா