இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேர்மையான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக பின்தொடருகின்றன. இது இலங்கை பொது மக்களையே பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இலங்கை மீது சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் நேர்மையான விசாரணை ஒன்றை நடத்துமாக இருந்தால் இந்த அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்.
அரசாங்கம் உண்மையில் குற்றமிழைக்கவில்லை என்;றால், விசாரணை நடத்த ஏன் அஞ்ச வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

0 Responses to யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ப்பில் நேர்மையான விசாரணை தேவை – ஐ.தே.க