Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 23 வருடம் சிறையில் இருக்கும் நளினி, இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகிறார்.

தற்போது வேலூர் சிறையில் இருக்கும் அவர், இந்த விடுதலை ஆகப்போகும் செய்தியை கேள்விப்பட்டதும்,  இனிப்புகள் வாங்கி, சக சிறைக்கைதிகளும் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்.

விடுதலைக்கு பின் நளினி லண்டன் சென்று,  தனது மகளுடன் தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.  இத்தகவலை நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி நம்மிடையே தெரிவித்தார்.

0 Responses to விடுதலைக்கு பின் லண்டனில் வசிக்க விரும்பும் நளினி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com