Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படும் செய்தி அறிந்ததும் பழ.நெடுமாறன், சீமான் சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து 7 பேரின் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
படங்கள் : அசோக்

0 Responses to நெடுமாறன், சீமான் முதல்வருக்கு நன்றி (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com