இந்தியர்கள் கூகிளில் அதிகமாக தேடும் தலைவர்கள் பட்டியலில் குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரந்திர மோடி முதலிடத்தில் உள்ளதாக கூகிள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூகிள் நிறுவனம், கூகிளில் தேடப்படும் அரசியல் தலைவர்கள் ப பெயர்ப் பட்டியலை ஆய்வறிக்கை செய்துள்ளது. அதன் படி கூகிளில் அதிகம் தேடப்படும் பட்டியலில் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் தமிழகமுதல்வர் ஜெயலலிதா உள்ளார். மூன்றாவது இடத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளார் என்றும், அடுத்தடுத்து உள்ள 10 இடங்களில் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது என்றும் கூகிள் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

0 Responses to இந்தியர்கள் கூகிளில் அதிகமாக தேடும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்?