Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரiயை, தமிழ் தேசிய கூட்டமைப்பும், வடமாகாண சபையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமரிக்காவின் இந்த பிரேரணை திருப்திகரமாக இருக்கிறது.

இது இலங்கையில் தமிழ் மக்கள் சமஅந்தஸ்த்துடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொடர்ந்து துன்புறுத்தல்களை சந்தித்த தமிழ் மக்கள் அதில் இருந்து விடுபடும் காலம் உருவாகி இருக்கிறது. 

அதேநேரம், இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்படுவதற்கு, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்ப்டுள்ளது.

0 Responses to அமெரிக்கப் பிரேரணையை ஏற்றுக்கொள்கிறோம்! சம்பந்தனும் விக்கியும் கூட்டாக அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com