திமுக தலைவர் கலைஞர் சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
வடசென்னை வேட்பாளர் கிரிராஜன், தென் சென்னை வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் ஆகியோரை ஆதரித்து கலைஞர் பிரச்சாரம் செய்தார்.
நக்கீரன்
நக்கீரன்

nakkheeran

why do people vote for such idiots.