Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் வைகோவை தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக்கழத் தலைவர் விஜயகாந் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வைகோவின் வீட்டுக்குச் சென்ற விஜயகாந் மேதகு வே. பிரபாகரனின் படத்தைப் பார்த்து மரியாதை செலுத்தினார். அத்துடன் வைகோவின் தாயாரிடம் ஆசி பெற்றுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜாக ககூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பரப்புரைக்காக கலிங்கப்பட்டிக்கு சென்ற விஜயகாந் அங்கு வைகோவின் வீட்டுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வைகோ வீட்டிலுள்ள தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பார்த்து மரியாதை செலுத்தினார் விஜயகாந்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com