ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைப்புகளை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் இரா.சம்பந்தன் இந்த கருத்தை அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
16 புலம்பெயர்ந்த அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அந்த அமைப்புகளை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்துவது தவறு.
இவ்வாறான அமைப்புகள் பெரும்பாலானவை சிறிலங்காவில்; அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக செயற்பட்டவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - கூட்டமைப்பு