வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் புதிய சாட்சியம் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கொடி தொடர்பான புதிய சாட்சியங்கள் சர்வதேச ரீதியான சுதந்திரமான விசாரணைகளை நடத்தவேண்டிய தேவைகளை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைக்கொடி தொடர்பான புதிய சாட்சியங்கள் சர்வதேச ரீதியான சுதந்திரமான விசாரணைகளை நடத்தவேண்டிய தேவைகளை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to வெள்ளைக்கொடி விவகாரம் புதிய சாட்சியம் கிடைத்துள்ளது - யஸ்மின் சூக்கா