மக்களவைத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நரேந்திர மோடி பிரதமராவது உறுதியாகியுள்ளது.
காலையில் 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஆரம்பத்திலிருந்தே பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 330 இடங்களையும் தாண்டி முன்னிலையில் சென்றுகொண்டிருக்கிறது. இதன் மூலம் நரேந்திர மோடி பிரதமராவது தற்போது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 37 இடங்களில் அதிமுக தனித்து முன்னிலை வகித்து வருகிறது. திமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. காங்கிரஸ் புதுவையில் முன்னிலை வகித்து வருவதாகவும், பாஜக கன்னியாகுமரியிலும், பாஜகவில் கூட்டணி வைத்திருக்கும் பாமக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
முன்னிலையில் இருக்கும் நரேந்திர மோடி பிரதமராவது உறுதி என்பதால், அவர் சற்று முன் தமது தாயாரை சந்தித்து ஆசிப் பெற்றுள்ளார்.

0 Responses to மோடி பிரதமராவது உறுதியானது!