கூட்டமைப்பு சார்பு வடமாகாணசபை ஆட்சிக்கதிரையினில் அமர முன்னதாக அதனது அதிகாரங்களை பறித்துக்கொண்ட ஆளுநர் சந்திரசிறி தற்போது தான் ஓய்வு பெற முன்னதாக தனது விசுவாசிகளிற்கு பதவிகளினில் ஒட்டிக்கொண்டிருக்க கால நீடிப்புக்களை வழங்கி வருவதாக கூறப்படுகின்றது. பெரும்பாலும் அடுத்த மாதம் 31 ம் திகதியுடன் தற்போதை ஆளுநர் சந்திரசிறி வீட்டிற்கு போவது நிச்சயமாகியுள்ளது.இந்நிலையினில் அவரது எடுபிடி விசுவாசிகளது நிலை கேள்விக்குரியதாகியுள்ளது.
இந்நிலையினில் தனது விசுவாசிகளினில் ஓய்வு வயதையும் தாண்டி பதவிகளினில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களிற்கு அவசர அவசரமாக கால நீடிப்புக்களை ஆளுநர் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அத்தகைய தரப்புக்கள் சகிதம் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட படையினரது கௌரவிப்பு நிகழ்வுகளிற்கு ஆளுநர் பிரசன்னமாகியிருந்தார்.இது வரை காலமும் தனது பதவிகாலங்களினில் விசுவாசமாக இருந்த தரப்புக்களையே காப்பாற்ற ஆளுநர் முற்பட்டுள்ளார்.

0 Responses to ஆளுநரது ஆதரவாளர்களிற்கு பதவி நீடிப்பு!