Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒடிசாவின் முதல்வராக 4 வது முறையாக நவீன்பட்நாயக் பதவி ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 4 முறையாக  ஒடிசாவின் சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக் வெற்றிப்பெற்றுள்ளார். இன்று ஒடிசாவின் புவனேஸ்வர் நகரின் ஆளுனர் மாளிகையில் நவீன் பட்நாயக் முதல்வராகவும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பதவியேற்பு விழாவையொட்டி, புவனேஸ்வரில் உள்ள ஆளுனர் மாளிகையை சுற்றிப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 117 இடங்களைக் கைப்பற்றி நவீன் பட்நாயக் ஆட்சியமைக்கிறார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவி ஏற்றுக்கொண்டார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com