பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியை குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று சந்தேகிக்கப்படும் பாட்னா தொடர் குண்டுவெடிப்பில், தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் செமி தீவிரவாதி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.செமி இயக்கத்தை சேர்ந்த ஹைதர் அலியை விசாரித்ததன் பேரில், அவருடன் சேர்ந்து மேலும் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் திகதி பீகார் மாநிலம் பாட்னாவில் பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்று பேசியவற்கு முன்னர் இந்த தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to பாட்னா குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வர் கைது!