நெதர்லாந்தில் தமிழ் இன அழிப்புநாள் 18.06.2014 ஞாயிற்றுக்கிழமை அல்மேரஎன்னும் நகரில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
மதியம் 1.00மணியளவில் ஆரம்பமாகிய இந் நிகழ்வுபொதுச்சுடரேற்றல் தேசியக்கொடியேற்றல் ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம் எனஆரம்பநிகழ்வுகளுடன் பொதுமக்கள் அனைவரும் கனத்த இதயத்துடன் தாயக மண்ணிலே கொத்துக் கொத்தாய் அனியாயமாககொன்றொழிக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வும் வெகுஉணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தொடர்ந்து நெதர்லாந்துகலைபாண்பாட்டுக் கழகத்தின் இசைக்குழுவாகியதமிழமுதம் இசைக்குழுவின் நினைவுகானங்கள் சிறப்புரைதமிழ் இளையோர் அமைப்பினரின் தாயகக் கருத்தாழ்கைஎன்பனவும் இடம் பெற்றன.அதனைத் தொடர்ந்துதமிழமுதம் இசைக்குழுவின் தயாரிப்பில் உருவானமுள்ளிவாய்க்கால் நினைவுசுமந்தபாடல் காட்சியும் கானமுமாகஒளித்திரையில் காட்டப்பட்டது.
பலநூற்றுக்கணக்கானதமிழ் உறவுகள் பங்கேற்ற இந் நிகழ்வைத தொடர்ந்து 5.00மணியளவில் தமிழீழத்தேசியக் கொடிகையேற்கப்பட்டுநம்புங்கள் தமிழிழம் நாளைபிறக்கும் என்றபாடல்அனைவராலும்பாடப்பட்டு இறுதியாக எமது தாரகமந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்றகோசத்துடன் அமைதியாகநிறைவெய்தியது.
தமிழ் உறவுகளுக்கான இந்நிகழ்வைத் தொடர்ந்து,19.05.2014 திங்கட்கிழமைஅம்ஸ்ரர்டாம் டம் என்னும் இடத்தில் தாயகமண்ணில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பினைவெளிப்படுத்தும் நோக்குடன் ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றது. தமிழ் உணர்வாளர்களால் ஒழுங்குசெய்யப்பட் இந் நிகழ்வுஈகைச்சுடரேற்றல் அகவணக்கம் எனஆரம்பித்துதாயக இன அழிப்புப் பதாதைகள் கண்காட்சிபோன்றுவைக்கப்பட்டது.
அத்துடன்நெதர்லாந்துமக்களுக்குதாயகமண்ணில் இடம்பெற்றஅவலங்கள் பற்றிதெளிவாகவிளக்கப்பட்டதுடன், 2000த்திற்கும் அதிகமானதுண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. நெதர்லாந்துமக்களும் மிகஆர்வமாகவும் கவலையுடனும் அனைத்தையும் செவிமடுத்ததுடன் தாமும் எமதுதுயரத்தில் உணர்வுபூர்வமாகபங்றே;பதாக கூறிச் சென்றார்கள். இளையோர்களுடன் சேர்ந்து இடம்பெற்ற இந் நிகழ்வும் 4.00 மணியளவில் நிறைவெய்தியது.

0 Responses to நெதர்லாந்தில் கூரப்பட்ட தமிழ் இன அழிப்புநாள்