தமிழின அழிப்பை எத்தனை வருடங்கள் கடந்தாலும் நாம் மறக்க மாட்டோம் என உறுதியுடன் சொல்லுவோம். நமது விடுதலையை வெல்லும் வரை நாம் ஓயப்போவதில்லை.
எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் மீறி நின்று எமது விடுதலையை வென்றெடுப்போம் எனும் செய்தியை தமிழின அழிப்பு நாளான மே 18 டில் நாம் பெரும் திரளாக அணிதிரண்டு முழக்கமிடுவோம்.
தமிழின அழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணையை கோரி வீரியத்துடன் நாம் போராட வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் அழைப்பு.

0 Responses to இது போர்க்குற்றம் இல்லை, இது இன அழிப்பு - தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு