Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 07ஆம் திகதி?

பதிந்தவர்: தம்பியன் 29 September 2014

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 07ஆம் திகதி நடத்தப்படலாம் என்று அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் புனித பாப்பரசர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அதற்கு முன்பதாகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க வசதியாக, அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமும் முற்கூட்டியே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான விவாதமும் பூர்த்தி செய்யப்படும் என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 07ஆம் திகதி?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com