Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 01.25 மணியளவில் தமிழக ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகத்தின் புதிய அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் உள்ளடங்குகின்றனர். பதவியிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களே இன்று மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

0 Responses to தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com