அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக அரசாங்க முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள போதிலும், இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள போதிலும், இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 Responses to ஜனாதிபதித் தேர்தலை ஜனவரி 9 ஆம் திகதி நடத்த தீர்மானம்?