பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கையளிக்கும் உதவித் திட்டமொன்றை மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் உலர் உணவுகள், மருந்துப் பொருட்கள், ஆடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொடையாளர்கள் வழங்கலாம் என்று மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிவாரணப் பணிக்கு பங்களிப்புச் செய்ய விரும்புகின்றவர்கள் பொருட்களை, கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 31) காலை 09.00 மணி முதல் கையளிக்கலாம்.
தொடர்புகளுக்கு...
ஜெகதீபன்: 077 449 7275
தர்சன்: 077 789 4523

0 Responses to நிவாரணப் பணி; மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட முன்வாருங்கள்!