மஹிந்த ஆரம்பித்து வைக்கவென அவசர அவசரமாக தொடங்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் பயணிகளிற்கான அனுமதிச்சீட்டுக்கள் கூட இது வைர அச்சிடப்படாத நிலையில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
புகையிரதத்தில் நேற்று பயணித்தோருக்கு மாற்றுபாதை பயணத்துக்கான அனுமதி சீட்டே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்கிசை-யாழ்ப்பாணம் இருவழி கடுகதி புகையிரதத்தில் வெறும் 78 பயணிகள் மாத்திரமே நேற்று பயணம் செய்துள்ளனர்.
அவசர அவசரமாக இச்சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும் யாழ்.நிலையத்திலும் முற்பதிவு உள்ளிட்ட எந்தவொரு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழிற்கு அரைகுறை சேவை! ஏற்பாடுகளின்றி புகையிரத பயணம்!!