சிறிலங்காவின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான வலியுறுத்தல் கடிதம் ஒன்றை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களையும், 75 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் நாட்டின் முதல்வராக பதவி ஏற்றதன் பின்னர் அவர் இந்திய பிரதமருக்கு எழுதும் முதல் கடிதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழக மீனவர்களின் கைது செய்யப்படுவதை நிறுத்துக! புதிய முதலமைச்சர் பன்னீர்செல்வம்