நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி முன்னேற்றுவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது. அதனை 18வது திருத்த சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவுக் காப்புறுதிக்கான புதிய கட்டடம் கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
0 Responses to நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்னையை ஏற்படுத்தவே 18வது திருத்தம் கொண்டு வரப்பட்டது: மஹிந்த