நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் பாராளுமன்றமும், நீதிமன்றமும் பலவீனமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் மூலம் மக்களின் இறையாண்மை மீறப்பட்டுள்ளது. அது மக்களை நோக்கிய வரவு செலவுத் திட்டமாக இல்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கானது என்று ரணில் விக்மரசிங்க மேலும் கூறியுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகாரத்தினால் நீதிமன்றமும், பாராளுமன்றமும் பலவீனமடைந்துள்ளன: ரணில்