இலங்கையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தமது கணவரை மீட்டு தர மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, பெண்ணொருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளர்களில் ஒருவரின் மனைவி, சென்னை மேல்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள எமர்சன் என்பவரின் மனைவியே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் மனு மீதான விசாரணை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் பின்னர் போதைவஸ்து கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கடந்த வாரம் குறித்த ஐந்து பேருக்கும் இலங்கையின் மேல்நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்தது.
இது இந்திய அரசாங்க மட்டத்திலும் மீனவர்கள் மட்டத்திலும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to இலங்கையின் மரணதண்டனைத் தீர்ப்பு! இந்திய அரசாங்கத்துக்கு எதிராக மனுத்தாக்கல்