முஸ்லிம்களுக்கு தனி மாவட்ட நிர்வாகத்தை வழங்க முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் டீ.எம்.ஜெயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் தனி முஸ்லிம் நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரி இருந்தது.
ஆனால் இந்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கத் நிராகரித்துள்ளது.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், நாட்டில் குழப்ப நிலை ஏற்படும் என்று சிறிலங்காவின் பிரதமர் கூறினார்.

0 Responses to முஸ்லிம்களுக்கு தனி மாவட்ட நிர்வாகத்தை வழங்க முடியாது – பிரதமர் ஜெயரத்ன