Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விஞ்ஞாபனம் எதிர்வரும் 19ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இதனை, பொது எதிரணியின் முக்கியஸ்தரும், மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

0 Responses to மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் 19ஆம் திகதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com