மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக பதவி வகிக்கும் பந்துல குணவர்த்தன, பொது எதிரணியோடு இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளிநாடொன்றுக்கு சென்றுள்ள பந்துல குணவர்த்தன, அங்கிருந்து திரும்பியதும் அரசியல் ரீதியான முக்கிய முடிவொன்றை எடுப்பார் என்றும், அதற்காகவே அவர் வெளிநாட்டில் முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்திலிருந்து இதுவரை 15க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பந்துல குணவர்த்தன எதிரணிக்கு தாவுகிறார்?