ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியிருந்த நிலையில், அந்தக் கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் அதே கோரிக்கையை விடுத்துள்ளது.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில், “ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என தனது கட்சி, தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்குவதாக” தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்