Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடு திருப்பியிருந்தார். இந்த நிலையில், அவர், மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தன்னுடைய ஆதரவினைத் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இறுதி முடிவினை விரைவில் வெளியிடவுள்ளார்.

0 Responses to மஹிந்த அரசிலிருந்து பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவும் விலகினார்; மைத்திரிக்கு ஆதரவு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com