Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அண்மையில் பதவியை இராஜினாமாச் செய்த ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற விவகாரங்கள், வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் தொடர்பாடலுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.எச்.எம்.அஸ்வருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வழங்கப்பட்டது.

0 Responses to ஜனாதிபதி ஆலோசகராக ஏ.எச்.எம்.அஸ்வர் நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com