Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூன்றாவது தடவை மாத்திரமல்ல, தனது ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக ஆட்சியிலிருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விரும்புகின்றார் என்று முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ஆட்சியிலிருப்பதற்காக எதனை வேண்டுமானாலும் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துப் பேசும் போது மேற்கண்ட விடயங்களை ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

0 Responses to ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விரும்புகின்றார்: ரிஷாட் பதியுதீன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com