ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 114 எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தோடு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனை, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

0 Responses to அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 114 பேர் கைச்சாத்து!